both the crow and the paper will fly
In the blowing wind, both a crow and a paper fly; only when the wind stops will you know which is crow, which is paper!
அடிக்கிற காற்றில் காகமும் பறக்கும் காகிதமும் பறக்கும்; காற்று நின்றால் தான் தெரியும் எது காகம் எது காகிதம் என்று!
Last updated 8 months ago